அகாலமரணம்
பிறப்பு 10 MAR 1964
இறப்பு 18 JUN 2019
திரு கந்தப்பு வரதராஜா (ராதா)
வயது 55
கந்தப்பு வரதராஜா 1964 - 2019 புலோலி தெற்கு இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு வரதராஜா அவர்கள் 18-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தப்பு, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், சிவராஜா பாலசரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாமினி அவர்களின் அன்புக் கணவரும்,

துவாரகா, சங்கீதா, கல்பனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பத்மலோசனி(கொழும்பு), சாந்தினி(பிரான்ஸ்), கமலாசனி(ஜேர்மனி), மன்னவன்(வட்டக்கச்சி), மங்களேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நவரத்தினராஜா, வைரவநாதன், காண்டீபன், மிருணாளினி, உதயகுமார், சிவகுமார், பாலரமணி, பாலராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வஜிரா, பத்மநாதன், தவாகரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ரமுனாகர், பிரியா, றோஜினி, ஹரிஜனா, லக்சிகா, கஜானன், சேயோன், தயான், மகிழினி, சிரான், பிறியன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அக்சயா, கலக்சிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

தாரணி, கார்த்திகா, நிவேதா, கீதா, தர்சன், செந்தூரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பாமினி - மனைவி
சாந்தினி(ராசம்) - சகோதரி
பத்மலோசனி - சகோதரி
மன்னவன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித்... Read More

Photos