மரண அறிவித்தல்
அன்னை மடியில் 13 DEC 1967
ஆண்டவன் அடியில் 10 JAN 2020
திரு நல்லையா உருத்திரன்
வயது 52
நல்லையா உருத்திரன் 1967 - 2020 காரைநகர் புதுறோடு இலங்கை
Tribute 28 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாவும் கொண்ட நல்லையா உருத்திரன் அவர்கள் 10-01-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நல்லையா(காசி, முருகர்) கமலாம்பிகை தம்பதிகளின் ஏக புதல்வரும், சங்கரப்பிள்ளை விநாயகமூர்த்தி பரமேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,

சுகிர்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

துவாகர் அவர்களின் அன்புத் தந்தையும்,

பூபதி விவேகானந்தராஜா அவர்களின் அன்புச் சகோதரரும்,

விவேகானந்தராஜா, சுபாசினி, சுந்தரேசன்,  ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற விக்னேஸ்வரன், மற்றும் பிரியா ஆகியோரின் அன்புச் சகலனும்,

ராஜ் சஜீவன், கல்யாணி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கெளரி, விஜித்தா, நிதுரா, அமரா, ஹரிஸ் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுகிர்தினி - மனைவி
பூபதி - சகோதரி

Photos

No Photos

View Similar profiles