மரண அறிவித்தல்
பிறப்பு 19 MAR 1953
இறப்பு 19 SEP 2020
திருமதி அசோகமாலாதேவி ஜெயராமசந்திரன் (சந்திரா)
MA, M.phill, முன்னாள் கணித ஆசிரியை- வேலணை நடராசா வித்தியாலயம், சரவணை நாகேஸ்வரி வித்தியாலயம், திருகோணமலை சென்.ஜோசப் கல்லூரி, சண்முகநாதன் மகாவித்தியாலயம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி, மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி, முன்னாள் உப அதிபர்- முகத்துவாரம் இந்து கல்லூரி
வயது 67
அசோகமாலாதேவி ஜெயராமசந்திரன் 1953 - 2020 சரவணை இலங்கை
Tribute 28 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  அசோகமாலாதேவி ஜெயராமசந்திரன் அவர்கள் 19-09-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், நாகேஸ்வரி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற கனகரத்தினம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜெயராமசந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

துஷாந்தி, காலஞ்சென்ற ஜெயமோகன் ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கிருபாதேவி, நல்லையா, கனகரத்தினம் மற்றும் குணரத்தினம், காலஞ்சென்றவர்களான தெட்சணாமூர்த்தி, சகுந்தலாதேவி மற்றும் மகேந்திராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இன்பகீதன், கவிதர்சனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற செல்வரத்தினம், இரத்தினமலர், இராசமலர், தவமலர், மனோன்மணி, காலஞ்சென்ற சுகந்தி, ஜீவராணி, கோசலா, மீனா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தேவபாலன், தேவதாசன், தேவசீலன், தேவமலர் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

வர்ஷி, அக்சயன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21-09-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, மு.ப 11:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை  இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

     

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இன்பன் - மருமகன்
ராஜன்
மகேந்திரன் - சகோதரர்
பாலன்
செல்வி
மாலினி - மருமகள்

Summary

Photos

No Photos

View Similar profiles