மரண அறிவித்தல்
தோற்றம் 14 JAN 1937
மறைவு 08 JUL 2019
திரு செல்லையா தெட்சணாமூர்த்தி
Retired Civil Engineer
வயது 82
செல்லையா தெட்சணாமூர்த்தி 1937 - 2019 உரும்பிராய் இலங்கை
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Streatham vale ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தெட்சணாமூர்த்தி அவர்கள் 08-07-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா(உரும்பிராய் தெற்கு) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா(நவாலி வடக்கு), மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

மனோச், மோகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிஷா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், கணேசலிங்கம்(இந்தியா), காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புவனேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற மீனாம்பாள், தவமலர்(கனடா), கருணாதேவி(லண்டன்), காலஞ்சென்றவர்களான Dr. சர்வானந்தா, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வீடு
மனோச் - மகன்
மோகன் - மகன்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தில் நெல்வயலும் படித்த மக்களை கொண்டதும்,ஆல்,அரசு,வேம்பு என்பன சூழ்ந்துள்ளதும், பூசனி வெங்காய வயல்களுடன் வாழைத்தோட்டங்கள்,பயன்தருமரங்கள் என அழகிய... Read More

Photos

No Photos

View Similar profiles