- No recent search...

யாழ். அரியாலை மேற்கு, கச்சேரி கிழக்கு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட புவனலட்சுமி சின்னத்தம்பி அவர்கள் 08-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னத்தம்பி(விதானையார்) நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான குணசிங்கம், இராசலட்சுமி, துரைசிங்கம், இரட்ணசிங்கம், விஜயலட்சுமி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
மியூரி, காலஞ்சென்ற ஐயாத்துரை, கமலநாயகி, காலஞ்சென்ற நித்தியானந்ததேவி, சோதிலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உஷா, காந்தன், கண்ணன், செந்தில், காயத்ரி ஆகியோரின் அருமைப் பெரியம்மாவும்,
பரணிதரன், இந்திரகலா, சஞ்ஜீவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆர்த்தி, முரளிதரன், அபிராமி, சுமுகன், அக்ஷயா, கணத்யஷன், ஆரிண்யா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் நடைபெறும்.
நிகழ்வுகள்
- Sunday, 17 Jan 2021 1:00 PM - 3:00 PM
- Sunday, 17 Jan 2021 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details