மரண அறிவித்தல்
தோற்றம் 04 JAN 1938
மறைவு 22 AUG 2019
அமரர் காங்கேசு அருளானந்தம்
ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 81
காங்கேசு அருளானந்தம் 1938 - 2019 கரணவாய் கிழக்கு இலங்கை
Tribute 28 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரணவாய் கிழக்கு மணற்பாதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட காங்கேசு அருளானந்தம் அவர்கள் 22-08-2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காங்கேசு இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியம்(லண்டன்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

இளங்கோ(கனடா), இளஞ்செழியன்(சுவிஸ்), திருமாறன்(லண்டன்), வேந்தன்(லண்டன்), பாரதி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவானந்தம், ஈஸ்வரானந்தம், மற்றும் கோகிலானந்தம்(நோர்வே), முருகானந்தம்(இலங்கை), விவேகானந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரரும்,

இராசநாயகம்(லண்டன்), மங்கையற்கரசி மகேந்திரம்(இலங்கை), கமலாதேவி இராமலிங்கம்(இலங்கை), பேரின்பநாயகம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இரத்தினேஸ்வரி(கனடா), நந்தினி(சுவிஸ்), சாந்தி(லண்டன்), சிவசுபாங்கினி(லண்டன்), சத்தியகுமார்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அருள்மேனன்(கனடா), பிரவீன்(கனடா), அருங்கவி(சுவிஸ்), ஆர்த்திகா(சுவிஸ்), அபிராம்(லண்டன்), ஆரணி(லண்டன்), விதுசன்(லண்டன்), கார்ணிகா(சுவிஸ்) ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, மக்கள், மருமக்கள்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சிவபாக்கியம் - மனைவி
இளங்கோ - மகன்
செழியன் - மகன்
மாறன் - மகன்
வேந்தன் - மகன்
பாரதி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

சங்கங்கள் கூட்டி வளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாணம் கரணவாய் கிழக்கில்... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Uthayasri Rajalingam Karanavay East, Mitcham - United Kingdom, Sheerness - United Kingdom View Profile
  • Thiyagarajah Rajeswary Uduvil East View Profile
  • Vipushan Shanmugarajah Jaffna View Profile
  • Ahilandeswary Arunasalam Malaysia, Colombo, Vaddukottai, London - United Kingdom View Profile