மரண அறிவித்தல்
பிறப்பு 19 AUG 1933
இறப்பு 08 JAN 2020
திருமதி விக்கினேஸ்வரி கனகராசா
வயது 86
விக்கினேஸ்வரி கனகராசா 1933 - 2020 சண்டிலிப்பாய் இலங்கை
Tribute 15 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Sutton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரி கனகராசா அவர்கள் 08-01-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு, நாகசிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற சின்னத்துரை கனகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

டிலோஜனா(Delo), டக்‌ஷனா(Daksha), டிவாகரன்(Diva) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஞானசேகரன், பிரபாகரன், ஞானோதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்ற திருஞானசெல்வம், ராஜேஸ்வரி,  விமலேஸ்வரி, குலசபாநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரமால், லிங்கன், ரிஷி, மீரா, ஜெதுஷன், பிரஜ்னா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ஈத்தன்(Ethan) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Vishuvalingam Ramalingam Vidathaltivu, Pappamoddai, London - United Kingdom View Profile
  • Magnagalarani Yogeswaran Sandilippay, London - United Kingdom View Profile
  • Pithambaram Nithiyananthasivam Sandilippay, St. Gallen - Switzerland, Thanniiroottu View Profile
  • Vaithilingam Somasuntharam Neduntivu, England - United Kingdom View Profile