மரண அறிவித்தல்
பிறப்பு 16 MAY 1937
இறப்பு 28 JUN 2020
திருமதி சுப்பிரமணியம் மீனாட்சி (இராசம்மா)
வயது 83
சுப்பிரமணியம் மீனாட்சி 1937 - 2020 மட்டுவில் தெற்கு இலங்கை
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மீனாட்சி அவர்கள் 28-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்புத் துணைவியும்,

பரமேஸ்வரி(பிரான்ஸ்), சிவராசா(ஜேர்மனி), பத்மலோசினி(இலங்கை), தர்மராசா(பெல்ஜியம்), அருந்தவராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, வேலுப்பிள்ளை மற்றும் இராசையா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கனகசபை, சுந்தரலிங்கம், கலாவதி, சுஜாதா, சரோஜினிதேவி, காலஞ்சென்ற நவரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியரும்,

மதியழகன், மதிவதனன், மதிவண்னன், தர்சன், தர்சினி, சிந்துஜா, நவரதினி, பிரசாந், தாரணி, சுதன், தர்மிளா, தனுசியா, ஜெசிக்கா, அருந்துஜா, ஜெரூசன், காலஞ்சென்ற பிரகாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சரணியா, சுபிசன், மலிசா, சஞ்ஜீவன், சுமித்தா, மதுஷன், மவினா, அஜய், அர்யுன், ஜீவன், அருண், மலைக்கா, அபினன், அபிஷா, அபிலாஷ், அக்‌ஷயா, ஆதர்ஷ், அபிஷன், அஸ்வின், நவின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-06-2020 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் 01:30 மணிவரை கைதடி நுணாவில் குச்சப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பரமேஸ் - மகள்
சந்திரன் - மகன்
தேவி - மகள்
தறுமு - மகன்
தவம் - மகன்
ரகு - பேரன்
ரவி - பேரன்
மதி - பேரன்

Photos

No Photos

View Similar profiles