மரண அறிவித்தல்
மண்ணில் 04 JUN 1963
விண்ணில் 20 FEB 2021
திரு அன்பு விஜயசந்திரன்
வயது 57
அன்பு விஜயசந்திரன் 1963 - 2021 கொட்டடி இலங்கை
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொட்டடி சிவன் பண்ணை வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட அன்பு விஜயசந்திரன் அவர்கள் 20-02-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அன்பு ஆசைக்கிளி தம்பதிகளின் அருமை மகனும்,

விக்னேஸ்வரன்(ஜேர்மனி), விமலேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பவானி(ஜேர்மனி), வசந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,

கெவின்(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Summary

Life Story

அமரர் விஜயச்சந்திரன் அன்பு அவர்களின் வாழ்க்கை வரலாறு இலங்கைத் தீவின் வடபுலத்தின் தலைப் பட்டினங்களில் சிறப்புப் பெயர் பெற்ற யாழ்ப்பாண நகரின் இதயத்தில் அமைந்துள்ள... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Ambikathevi Karunakaralingam Koddadi, Nigeria, Colombo, Scarborough - Canada View Profile
  • Kamalam Balasupramaniyam Koddadi, Neeraviyadi, Soysapuram View Profile
  • Reginamalar Ratnasingam Neduntivu, Canada, Anaikottai View Profile
  • Kuttypillai Paramalingam Neduntivu East, Thiruvaiyaru, Uruththirapuram View Profile