மரண அறிவித்தல்
பிறப்பு 27 JAN 1959
இறப்பு 22 MAR 2020
திருமதி சகுந்தலாதேவி சண்முகராசா
வயது 61
சகுந்தலாதேவி சண்முகராசா 1959 - 2020 நெடுங்கேணி இலங்கை
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வவுனியா நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சகுந்தலாதேவி சண்முகராசா அவர்கள் 22-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சண்முகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சுவேந்திரன், சுவேந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மங்கயற்கரசி, தியாகராசா, காலஞ்சென்ற தங்கமணி, கமலா, நவநீதம், யோகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகரத்தினம், சிவனேசம், காலஞ்சென்ற தேவராசா, பாலசிங்கம், கருணாகரன், நேசமலர், காலஞ்சென்ற சற்குணராசா, கேதீஸ்வரன், ஜெயகௌரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

Sri Lanka - சகோதரி
Sri Lanka - மைத்துனர்
United Kingdom - மகன்
United Kingdom - மைத்துனர்
United Kingdom - பெறாமகன்
சகோதரர்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Chandrasekarampillai Sivagnanasundram Nedunkeny View Profile
  • Uthayasri Rajalingam Karanavay East, Mitcham - United Kingdom, Sheerness - United Kingdom View Profile
  • Nagarasa Sivananthasothy Karampan, India, Jaffna, London - United Kingdom View Profile
  • Kumaralingam Sharushan Canada View Profile