மரண அறிவித்தல்
பிறப்பு 22 OCT 1952
இறப்பு 19 MAY 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
வயது 66
மகேஸ்வரி குருமூர்த்தி 1952 - 2019 வட்டக்கச்சி இலங்கை
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி குருமூர்த்தி அவர்கள் 19-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குருமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

விபிசணன், ஜெகப்பிரபா, தனேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற இராசேந்திரம், நேசம்மா, இராசம்மா, காலஞ்சென்ற கனகேஸ்வரி மற்றும் கமலாவதி, காலஞ்சென்ற சரஸ்வதி மற்றும் மனோன்மணி, புனிதவதி, பரமேஸ்வரி, மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருத்திகா, அனுருத்தன், சுவீற்லன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கண்ணையா, பொன்னையா, சண்முகம், வேதநாயகம் மற்றும் அமிர்தலிங்கம், பாலசந்திரன், யோகராசா, நித்தியானந்தம், காலஞ்சென்ற சத்தியமூர்த்தி மற்றும் புண்ணியமூர்த்தி, யோகலட்சுமி, காலஞ்சென்ற சந்திராவதி மற்றும் கல்யாணி, காலஞ்சென்ற கணேசமூர்த்தி மற்றும் ஈஸ்வரி, திலகவதி, வசந்தமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வைசாலி, ஆதித்தயன், தியா, அமியா, ராகவ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அனு - மருமகன்
கிருத்திகா - மருமகள்

Summary

Life Story

இலங்கையின் அழகு நிறைந்ததும் படித்தவர்களைக் கொண்டதும்,எப்போதும் செழிப்பாக உள்ளதும்,தெங்கு தோட்டம் நெல்வயல்கள்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என... Read More

Photos

No Photos

View Similar profiles