பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 04 AUG 1950
இறப்பு 06 DEC 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
வயது 68
ரஞ்சன் குமாரசுவாமி 1950 - 2018 கொடிகாமம் இலங்கை
Tribute 17 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ரஞ்சன் குமாரசுவாமி  அவர்கள் 06-12-2018 வியாழக்கிழமை அன்று  காலமானார்.

அன்னார், கொடிகாமத்தைச் சேர்ந்த Autos குமாரசுவாமி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், சாவகச்சேரியைச் சேர்ந்த கார்த்திகேசு புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உதயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்

அனுஷா, அகல்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றஞ்சனி(கொழும்பு), மாலினி(கனடா), சாந்தினி(கொழும்பு), மனோரஞ்சன்(கனடா), துளசி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பாலேந்திரா, காலஞ்சென்றவர்களான சிறிகரன், சண்முகநாதன்(இலங்கை) மற்றும் சிறிஸ்கந்தகுமார்(கனடா), Anette றஞ்சி(கனடா), சூரியகுமாரி(கனடா), சந்திரகுமாரி(கனடா), வசந்தகுமாரி(கனடா), உதயகுமார்(கனடா), ராஜ்குமார்(ஜெர்மனி), சிவகுமார்(பாரிஸ்), இந்திரகுமாரி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெகசோதி, சாள்ஸ், பாலகுமார், இமானுவல் எட்வேட், தேவி(கனடா), சுதாயினி(ஜெர்மனி), தர்ஷினி(பாரிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

நிரோசினி சியாமளன்(கனடா), அபிநயா சிவகரன்(கனடா), நர்மதா, சிந்துஜா, பிரணவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மதுரா, அவந்திகா Jaash ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்,

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அனுஷா ரஞ்சன் - மகள்
அகல்யா ரஞ்சன் - மகள்
ரஞ்சினி - சகோதரி
மாலா - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos