மரண அறிவித்தல்
அன்னை மடியில் 06 APR 1924
ஆண்டவன் அடியில் 25 NOV 2020
திருமதி கணபதிப்பிள்ளை விசாலாட்சி
வயது 96
கணபதிப்பிள்ளை விசாலாட்சி 1924 - 2020 நயினாதீவு 7ம் வட்டாரம் இலங்கை
Tribute 22 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை விசாலாட்சி அவர்கள் 25-11-2020 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு சிதம்பரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தில்லைவனம், சிவசுப்பிரமணியம்(வவுனியா), தனலட்சுமி(கனடா), கணேசலிங்கம்(கனடா), பரமேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வீரகத்தி, வேலுப்பிள்ளை, தங்கம்மா, சின்னத்துரை, தில்லையம்பலம், செல்லையா, அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மகாலிங்கம்(E.K.T), இராசலட்சுமி(வவுனியா), வசந்தகுமார்(கனடா), கமலாதேவி(கனடா), அகிலானந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான வீரகத்தி, அன்னப்பிள்ளை, நாகமணி, ஆறுமுகம், சின்னம்மா, சண்முகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

மதிவதனா, மதிவாணன், சசிவாணன், உதயவாணன், அமுதவதனா, தர்மசீலன், தர்மரூபன், றஜித்குமார், வனஜா, மைதிலி, தீபா, தீபன், துசியந்தன், சாருகா, விதுசன், அவர்ணன், உசாந்தினி, பிரசாந்தினி, பிரபாலினி, அகிலினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

புராத்தன், அஸ்வின், பூசணா, ஹரிஸ்ஜா, மோனிஸ், மிலன், கிருத்திக், சிந்திசை, இனியா, கவின், வேதிகா, அத்விகா, கிசாந்தன், பிரவினா, அபினா, றிசாந்தன், காலஞ்சென்ற றாம்சி, ராகுலன், விதுயா, மதுசாளினி, சாகீசன், மகிசா, ஆகேஸ், இசானா, அலானா, றியா, கோபி, மாயா, அபிசன், ஆகாஸ், அகிலன், யதுசன், யனுசிகா, யஸ்வின், கென்சா, அக்சை, மயிலியா, நாராயன், அகிசா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

அன்னாரின் இறுதி அஞ்சலியில் பங்கு கொள்ள விரும்புவர்கள் குடும்பத்தாருடன் தொடர்பு கொண்டு உங்கள் பெயர்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

View Similar profiles

  • Thampirajah Thirunavukkarasu Velanai North, Colombo, Vavuniya, Saravanai, Toronto - Canada View Profile
  • Lingadevi Gnanasunthram Nainativu 7th Unit , France View Profile
  • Sathiyavathani Ravaichandran Nainativu 7th Unit , Oslo - Norway View Profile
  • Philipupillai Annammah Pandatharippu View Profile