மரண அறிவித்தல்
தோற்றம் 29 AUG 1977
மறைவு 15 MAY 2019
திரு சோமசுந்தரம் பாஸ்கரன் (அப்பன்)
வயது 41
சோமசுந்தரம் பாஸ்கரன் 1977 - 2019 கண்டாவளை இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

கிளிநொச்சி கண்டாவளை வெளிக்கண்டன் சந்தியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் பாஸ்கரன் அவர்கள் 15-05-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

செல்வராணி(ஜேர்மனி), காலஞ்சென்ற வரதராஜன், யோகராணி(பிரான்ஸ்), தவராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெகதீஸ்வரன்(ஜேர்மனி), துரைரெத்தினம்(பிரான்ஸ்), கலைச்செல்வன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சதீஸ், சகானா, சிவதீஸ், ஆகாஷ், ஆஷா, ஆர்த்திகா, சஜானுசன், சாருஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெகதீஸ்வரன் - மைத்துனர்
யோகராணி - சகோதரி
செல்வன் - மைத்துனர்
தவராணி - சகோதரி
Life Story

கிளிநொச்சியில்  அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும், நெல்வயல்கள்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த கண்டாவளை... Read More

Photos

No Photos