2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 AUG 1928
இறப்பு 12 SEP 2017
அமரர் கணபதிப்பிள்ளை வினாயகரெட்ணம்
இறந்த வயது 89
கணபதிப்பிள்ளை வினாயகரெட்ணம் 1928 - 2017 மண்டைதீவு இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்
திதி: 22.08.2019

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை வினாயகரெட்ணம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. 

பெற்றெடுத்து பிரியமாய்  பெயர் சூட்டி
பெறும் பேற்றுக் கல்விதனை ஊட்டி
மின்னுகின்ற பொன் மணிகள் எம் உடம்பில் மாட்டி
எண்ணி மறைகின்ற மணித்துளிக்கும் விழிப் பூட்டி
கால மாற்றத்தில் கல்யாண கோலம் காட்டி
சாலச் சிறந்த தந்தையாய் வந்த மேதை
உன் வார்த்தை ஒவ்வொன்றும் எங்களுக்கு கீதை
ஆண்டு இரண்டில் ஆடித்தான் போனோம் ஆனாலும்
உங்கள் அறிவார்ந்த வார்த்தைகள்
எம்மை ஆற்றுப்படுத்தும் உங்கள்
பேச்சில் எங்கள் மூச்சு வாழும்

என்றும் உங்கள் நினைவுடன் 
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Kangesu Arulanantham Karanavay East, London - United Kingdom View Profile
  • Kanthasami Pathmadevi Mandaitivu, Kilinochchi View Profile
  • Kandiah Pathmanathan Mandaitivu, Ukkulankulam View Profile
  • Sellamanikkam Ganesalingam Nallur, Rorschach - Switzerland, Basel - Switzerland View Profile