நன்றி நவிலல்
திரு வல்லிபுரம் மாணிக்கம் குலேந்திரன் Director KILC - Kulendran Immigration Law Chambers இறப்பு : 25 FEB 2020
பிறந்த இடம் திருநெல்வேலி
வாழ்ந்த இடம் London - United Kingdom
வல்லிபுரம் மாணிக்கம் குலேந்திரன் 2020 திருநெல்வேலி இலங்கை
நன்றி நவிலல்

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் மாணிக்கம் குலேந்திரன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களிற்கும், எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களை பகிர்ந்து கொண்டவர்களிற்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களிற்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களிற்கும், பல நாடுகளில் இருந்தும் நேரடியாக வந்தும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களிற்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +447448788565

தொடர்புகளுக்கு

குமரன் - மருமகன்
தமிழினி - மகள்
சுரேந்திரன் - தம்பி
Tribute 24 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்