மரண அறிவித்தல்
பிறப்பு 10 JUN 1924
இறப்பு 22 JAN 2021
மகேஸ்வரி முத்துத்தம்பி 1924 - 2021 மலேசியா மலேசியா
Tribute 18 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில் மேற்கு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி முத்துத்தம்பி அவர்கள் 22-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

முத்துத்தம்பி(ராமசாமி) அவர்களின் அன்பு மனைவியும்,

கோபாலசிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), ஜெகதீஸ்வரன்(அவுஸ்திரேலியா), புலேந்திரன்(பிரித்தானியா), றஞ்சினி(அவுஸ்திரேலியா), சாந்தினி(இலங்கை), ரூபேந்திரன்(பிரித்தானியா), வாசினி(கனடா), பத்மினி(கனடா), உதயன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும், 

கணேஷர், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், பரமலிங்கம், கேதாரஈஸ்வரி, கனகேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரிமளாதேவி, காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, லில்லி, நாகரட்ணம், கனகசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றஞ்சிதவதனா(ஐக்கிய அமெரிக்கா), கோசலைநாயகி(அவுஸ்திரேலியா), சிவப்பிரகாசம்(அவுஸ்திரேலியா), கோகுலகுமாரன்(இலங்கை), ஜெகரூபி(பிரித்தானியா), ஸ்ரீஸ்கந்தராஜா(கனடா), அருட்சோதிராஜா(கனடா), சுமித்திரா, காலஞ்சென்ற யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தக்‌ஷா, ஜகன், ராகுலன், நர்த்தனன், பிரஷாத், நிரஞ்சா, பற்றிக், லாவன்யா, ரூபினா, ரூபசாய், ரூபபதீசன், கோபிநாத், பவித்திரா, பிரணவன், தரண்யா, அஸ்மித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜயன், தருண், சகானா, சியா, இஷான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Covid சட்ட விதிகளுக்கு அமைய குடும்ப உறுப்பினர்கள் மட்டும் இறுதிக்கிரியை நிகழ்வுகளில் பங்கெடுப்பார்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

View Similar profiles