மரண அறிவித்தல்
அன்னை மடியில் 08 MAR 1936
இறைவன் அடியில் 19 SEP 2019
திரு தம்பையா பத்மநாதன்
ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரி நீர்ப்பாசன திணைக்களம்- புத்தளம், இலங்கை, நூலகர்- TESOC, Scarborough Canada
வயது 83
தம்பையா பத்மநாதன் 1936 - 2019 கொக்குவில் இலங்கை
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் சம்பியன் லேனைப் பிறப்பிடமாகவும், புத்தளம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா பத்மநாதன் அவர்கள் 19-09-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, சோதிமதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சிவசம்பு அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,

புவிராஜ், லதா, சுதா, பிருதிவிராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, பாலசுப்ரமணியம், கமலாதேவி மற்றும் சரோஜனிதேவி, கிருஷ்ணலீலா, ரஞ்ஜனா, தவஜோதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சதானந்தன், அற்புதராஜா, ரஜனி, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கனகசபை, சோமசுந்தரம், அன்னபூரணம், காலஞ்சென்ற சிவபாக்கியம், பாலசுந்தரம், காலஞ்சென்ற ராஜசுந்தரம், ஞானசுந்தரம், கனகசுந்தரம், ஜெயசுந்தரம், காலஞ்சென்ற மீராவதி, சிவசுந்தரம், பிரேமாவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கிரி, லிஷாந்த், ஜிரோஷன், வினுஷன், லக்‌ஷனா, சஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுதா அற்புதராஜா - மகள்
பிருதிவிராஜ் - மகன்
புவிராஜ் - மகன்
லதா சதானந்தன் - மகள்

Summary

Life Story

சமூக சேவையினை உயிர் மூச்சாக வாழ்ந்து பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்த அன்பு உள்ளமான  பத்மநாதன்  வரலாற்றின் நினைவுடன்......                                 

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின்... Read More

Photos

View Similar profiles