பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 14 JUL 1962
இறப்பு 06 MAR 2019
திரு இராசையா இராசநாதன்
வயது 56
இராசையா இராசநாதன் 1962 - 2019 வேலணை கிழக்கு இலங்கை
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா இராசநாதன் அவர்கள் 06-03-2019 புதன்கிழமை அன்று பிரான்ஸில் சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, புனிதவதி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பூபாலசிங்கம், இராஜேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பகலா அவர்களின் அன்புக் கணவரும்,

லவன்(லண்டன்), சஞ்சயன், ஜனிதா, ஜனனி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தனபாலன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

புஸ்பராணி(இந்தியா), யோகராணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற வடிவாம்பிகை, சோமநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலநாதன்(இந்தியா), செல்வகுமார்(பிரான்ஸ்), கங்காலோஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

புஸ்பநேசன்(ஜெர்மனி), புஸ்பகரன்(பிரான்ஸ்), புஸ்பாலினி(பிரான்ஸ்), புஸ்பதீபன்(பிரான்ஸ்), புஸ்பலோஜினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அத்தானும்,

சசிகரன்(சுதா- பிரான்ஸ்), முகுந்தன்(ரூபன்- லண்டன்), பிரதீபா(பிரான்ஸ்), தனுஷாந்தி(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

அதீஸ் அவர்களின் அன்புத் தாத்தாவும்,

ஜெயகயன், கமலகயன், சரண்ராஜ், பிரசாந்த், வினோசாந்த், சிந்தியா, நிருசாந்த், நிவேசாந்த், பிருந்துஜன், மானுயா, அனுயன், ஜீவிதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செளமிகா, சூரியன், அக்‌ஷயன், தஷ்வின், தஷானா, தவினா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

புஸ்பகலா(கலா ) - மனைவி
குமார் - மச்சான்
சோமநாதன்(சோமேஸ்) - சகோதரர்
சசிகரன்(சுதா) - சகோதரர்
முகுந்தன்(ரூபன்) - சகோதரர்
இராசாத்தி - சகோதரி
இராஜேஸ்வரி - மாமி

கண்ணீர் அஞ்சலிகள்

Kumar Switzerland 2 days ago
There are no goodbyes for us. Wherever you are, you will always be in my heart.
V.P.Manikkavasakar Sri Lanka 3 days ago
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி.
Bose & vasi France 3 days ago
ஆழ்ந்த அனுதாபங்கள்
RIP BOOK United Kingdom 4 days ago
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.

Summary

Photos

No Photos