20ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 28 AUG 1939
ஆண்டவன் அடியில் 20 OCT 2000
அமரர் முத்துவேலு வைத்தீஸ்வரன்
இறந்த வயது 61
முத்துவேலு வைத்தீஸ்வரன் 1939 - 2000 சாவகச்சேரி இலங்கை
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ் ஆகிய நகரங்களில் வசித்தவருமான முத்துவேலு வைத்தீஸ்வரன் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆருயிர் தந்தையே!
ஆண்டுகள் இருபது ஆனதே
நீங்கள் எங்களை விட்டு பிரிந்து!

ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என்று அழைப்பதற்கு
நீங்கள் எம்மிடம் இல்லையே!

குடும்பத்தின் குலவிளக்காய்
வழிகாட்டியாய் இருந்து!
எம்மை துன்பக்கடலில் விட்டுசென்று
விட்டீர்களே! அப்பா!

உங்கள் நினைவு என்றும்
எங்கள் நெஞ்சை விட்டு அகலாது!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம்சாந்தி….ஓம்சாந்தி….ஓம்சாந்தி

உங்கள் பிரிவால் துயரும்
அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்.

தகவல்: தவசீலன்(மகன்- சுவிஸ்)

தொடர்புகளுக்கு

தவசீலன் - மகன்

Photos

No Photos

View Similar profiles