மரண அறிவித்தல்
மலர்வு 02 AUG 1964
உதிர்வு 14 OCT 2019
திரு தர்மலிங்கம் ஸ்ரீதரன்
வயது 55
தர்மலிங்கம் ஸ்ரீதரன் 1964 - 2019 மட்டுவில் வடக்கு இலங்கை
Tribute 21 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kirchheim Unter Teck ஜ வசிப்பிடமாகவும் கொண்ட  தர்மலிங்கம் ஸ்ரீதரன் அவர்கள் 14-10-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தர்மலிங்கம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், மயிலிட்டி சந்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற கிருஸ்ணசாமி, முத்துரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குலராதா அவர்களின் அன்புக் கணவரும்,

துர்க்கா அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரீபாஸ்கரன்(செல்வா- சுவிஸ்), ஸ்ரீபரன்(குமார்- பிரான்ஸ்), ஸ்ரீவிக்கினராஜா(பாபு- சுவீடன்), ஸ்ரீமயூரன் அருள்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

குலராஜா(ஜேர்மனி), பிரியா(சுவிஸ்), பவானி(பிரான்ஸ்), பிரியந்தி(சுவீடன்), தேனுகா(பிரான்ஸ்), குலராணி(பாமா- ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சச்சிதானந்தமூர்த்தி(ஜேர்மனி) அவர்களின் பாசமிகு சகலனும்,

ஜெயகௌரி(ஜேர்மனி) அவர்களின் அன்புச் சகோதரரும்,

கீர்த்திகா, ஆதித்தியன், தேனுகா, அனித், ஓவியன், அனிசா, டீக்சனா, அக்சா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

கார்த்திகா, அபிரன், அனுசன், அஸ்வின் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

நர்மிதா, மயூரன், மிலானி, லாவண்யா ஆகியோரின் அன்பு மாமாவும்,

அஞ்சய், தேஜர்ஸ்வின் ஆகியோரின்  பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ராதா - மனைவி
சச்சி - சகலன்
அபி - பெறாமகன்
செல்வா - சகோதரர்
குமார் - சகோதரர்
பாபு - சகோதரர்
மயூரன் - சகோதரர்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

அன்பானவரும், அனைவருக்கும் உதவும் உள்ளம் நிறைந்து உதவி செய்தவருமான தர்மலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறிது...

இயற்கை  அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள்... Read More

Photos

View Similar profiles

  • Thevarajah Ekalaivan Kaddudai, Mulankavil View Profile
  • Sellaiyah Sellachi Madduvil North, Bern - Switzerland View Profile
  • Arumugam Sriskantharajah Valvettithurai, Thiruvaiyaru, Ramanathapuram, Vavuniya View Profile
  • Rasadurai Sriskantharajah Nallur, Stuttgart - Germany, Kirchheim Unter Teck - Germany View Profile