7ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 10 MAY 1952
விண்ணில் 18 JUN 2012
அமரர் செல்வநாயகம் கணபதி (மணியம்)
இறந்த வயது 60
செல்வநாயகம் கணபதி 1952 - 2012 மண்டைதீவு இலங்கை
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வநாயகம் கணபதி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஏழாண்டு கழிந்தும் இன்னும்
எழவில்லை உம் பிரிவிலிருந்து
கண்விழி கண்ட உமை
இப்பொழுது
கண்ணை மூடி நினைக்கிறோம்
இன்றும்
உம் நினைவோ -என்
நெஞ்சை உருக்கி விழிவழியே -உம்
நினைவலைகளை
கண்ணீராய்ச் சிந்தச் செய்கின்றது.
உம் பிரிவின் வலியை
ஆண்டுகள் பல சென்றும்
ஆற்றவும் முடியவில்லை
அகற்றவும் முடியவில்லை
என்றும் அழியா நினைவுகளோடு
உம் நினைவு நாளிற்கு
எம் அளவில்லா அன்பை
மலர்ச் சாந்தியாக செலுத்துகின்றோம்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கும் மனைவி றீற்றா, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கரன்
மதன்
டெலன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

View Similar profiles