அகாலமரணம்
பிறப்பு 07 JUL 2000
இறப்பு 22 JUL 2020
செல்வன் பாதுசன் சுதர்சன் (Rxnin)
பழைய மாணவன்- Wallington County Grammar School, Brighton பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவன், RXNIN- YOUTUBE பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர்.
வயது 20
பாதுசன் சுதர்சன் 2000 - 2020 Morden - United Kingdom பிரித்தானியா
Tribute 38 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

லண்டன் Morden ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாதுஷன் சுதர்ஷன் அவர்கள் 22-07-2020 புதன்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.

அன்னார், ஆறுமுகம்(இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்- இலங்கை) இராசம்மா(இலங்கை) தம்பதிகள், காலஞ்சென்ற செல்வரத்தினம்(இளைப்பாறிய கூட்டுறவு பரிசோதகர்- உரும்பிராய், கனடா), பவளராணி(கனடா) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சுதர்சன் சோபனா தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புத்திரனும்,

சோபிகன், ஜெவின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சங்கர்(லண்டன்), சேகர்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

சகீலா(கனடா) அவர்களின் பாசமிகு பெறாமகனும்,

கௌரி(இலங்கை), சுமதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஆதவன்(லண்டன்), சுதாகரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

அனிதா(லண்டன்), சுயந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

வசீகரன்(கனடா) அவர்களின் அன்பு பெறாமகனும்,

ஸ்ரீ நேசநாதன்(இலங்கை), வசந்த திலகரத்ன(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

தயாளினி(லண்டன்) அவர்களின் பாசமிகு பெறாமகனும்,

ஆதித்யா, சுரேன், விபீஷன், துசாணா, கிசோர், துசான், தனுசன், சோபியா ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,

ஸ்ரீ பிரசாத், ஸ்ரீநாத், சுலோச்சனா, டில்ஷான், ஜெயரிஷி, ஜெசீதா, ஜெயனி, சஹானா, ஜெயலஷ்சன், ஜெசீனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-08-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் Morden மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை அவரின் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

தொடர்புகளுக்கு

சங்கர் - மாமா
ஆதவன்
லிங்கேஸ்வரன்
சுதர்சன் - தந்தை

Summary

Photos

View Similar profiles