3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 JAN 1937
இறப்பு 25 MAY 2017
அமரர் கமலேஸ்வரி திருச்செல்வம் (சின்னப்பொன்னார்)
இறந்த வயது 80
கமலேஸ்வரி திருச்செல்வம் 1937 - 2017 கொக்குவில் கிழக்கு இலங்கை
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கமலேஸ்வரி திருச்செல்வம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!

எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!

அகவை மூன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!

அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!

எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: கலா ஸ்ரீபவன்(மகள்)

தொடர்புகளுக்கு

ராஜ் திருச்செல்வம் - மகன்
செல்வி ஜெயக்குமார் - மகள்
கலா ஸ்ரீபவன் - மகள்

Photos

No Photos

View Similar profiles