மரண அறிவித்தல்
அன்னை மடியில் 11 FEB 1938
ஆண்டவன் அடியில் 23 SEP 2020
திருமதி இராஜேஸ்வரி ஐயாத்துரை
வயது 82
இராஜேஸ்வரி ஐயாத்துரை 1938 - 2020 இணுவில் இலங்கை
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், நாயன்மார்கட்டு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி ஐயாத்துரை அவர்கள் 23-09-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பூபாலசிங்கம், குணபாலசிங்கம்(குணம்- பிரான்ஸ்), கலாவதி(இலங்கை), தனபாலசிங்கம்(பாலன்- சுவிஸ்), இந்துமதி(லண்டன்), உதயசிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, நடராஜா மற்றும் துரைராஜசிங்கம், புவனேஸ்வரி, காலஞ்சென்ற சிவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அற்புதசோதி, ஜெயக்குமார், திருமகள், தயாநிதி, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான  கந்தையா, யோகேஸ்வரி, தவராணி மற்றும் சிவலிங்கம், காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிருஷா, ஜேனத், றுயித், கஜரூபன், பிருந்தா, சண்முகப்பிரியன், சியாமினி, சுவிந்தன்,  நிர்மலன், கபிலன், இனியா, கிஷோக்குமார், சுவர்ணா, நிதர்ஷன், தனுஷியா, நிக்‌ஷன், திஷான், ருஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அகேனா, ஜெனிஷா, சகானா ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

Photos

View Similar profiles