1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 DEC 1949
இறப்பு 05 JUN 2019
அமரர் ஆறுமுகம் குணலிங்கம்
இறந்த வயது 69
ஆறுமுகம் குணலிங்கம் 1949 - 2019 தெல்லிப்பழை இலங்கை
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் குணலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. 

கண்ணை விட்டு மறைந்தாலும்- எம்
நெஞ்சை விட்டு மறைவதில்லை!
கண்முன்னே வருவாயா
கதறுதிங்கே உறவையா! 

நீயறியா வேளையிலே
மண்ணை விட்டுச்சென்றாயே!
கண் விழித்துப் பார்த்திருப்பாய்
கதறி நீயும் அழுதிருப்பாய்! 

இறைவனின் சன்னிதியில்
இரு கரம் கூப்பி நிற்பாய்- உன்
உறவுகளைக் காண்பதற்காய்
மறுபிறவி கேட்டு நிற்பாய் 

ஐயாவை நாம் நினைத்தால்
ஆன்மாவே கலங்குதையா!
இறையவனின் கண் கலங்கும்
இழப்பு உந்தன் இழப்பையா! 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.. 


தகவல்: குடும்பத்தினர்
Life Story

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்த தெல்லிப்பழை கொல்லங்கலட்டியில் புகழ் பூத்த சீமான் ஆறுமுகம் அவர்தம் பாரியார் சரஸ்வதிக்கு அருமைப் புத்திரனாக... Read More

Photos

View Similar profiles

  • Krishnan Vimalanathan Thellipalai, Stuttgart - Germany View Profile
  • Kanthaiyah Sivananthan Thellipalai, Germany View Profile
  • Thambapillai Sivapalan Chunnakam East, Duisburg - Germany, Krefeld - Germany View Profile
  • Krishnar Rajaratnam Thellipalai, Paranthan, Kannathiddy View Profile