மரண அறிவித்தல்
பிறப்பு 07 DEC 1949
இறப்பு 05 JUN 2019
திரு ஆறுமுகம் குணலிங்கம்
வயது 69
ஆறுமுகம் குணலிங்கம் 1949 - 2019 தெல்லிப்பழை இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் குணலிங்கம் அவர்கள் 05-06-2019 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், சட்டநாதர், காலஞ்சென்ற சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

கேதீஸ்வரன்(கனடா), சுபாயினி(பிரான்ஸ்), சுமதி(ஜேர்மனி), மணிமாறன்(ஜேர்மனி), சுதாமினி(ஜேர்மனி), நிசாந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுபாயினி(கனடா), முகுந்தன்(பிரான்ஸ்), ஜீவசுரேன்(ஜேர்மனி), மதுரிகா(ஜேர்மனி), மைக்கல்(ஜேர்மனி), துவாரகா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மனோன்மணி, தவமணி, திலகவதி, தர்மலிங்கம், காலஞ்சென்ற சிவலிங்கம், லோகலிங்கம், மகேஸ்வரி, நவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகுமார்(பிரான்ஸ்), ஜெயக்குமார்(பிரான்ஸ்), அருள்மணி(பிரான்ஸ்), விஜயகுமார்(இலங்கை), சுதர்சினி (இலங்கை), யுவரோகினி(சிங்கப்பூர்), வித்தியரோகினி(லண்டன்), விஜயநந்தினி, ரஞ்சன், விஜயகுமார், விஜயராணி, சுதர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,

வில்வராஜா(பிரான்ஸ்), வினோதினி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

தர்மினி(பிரான்ஸ்), தர்மநாதன்(பிரான்ஸ்), சாந்தகுமாரி(சுவிஸ்), விஜயகுமாரி(கனடா), நந்தகுமாரி(சுவிஸ்), பகீரதி(கனடா), செந்தூரன்(கனடா), தில்லைநாதன்(இலங்கை), குகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

மனோகரன்(பிரான்ஸ்), மகேஸ்வரன்(பிரான்ஸ்), பரமேஸ்வரன்(பிரான்ஸ்), பரமேஸ்வரி(இலங்கை), நகுலேஸ்வரி(இலங்கை), ராஜேஸ்வரி(இலங்கை) மற்றும் காலஞ்சென்ற வினாசித்தம்பி, காலஞ்சென்ற செல்லையா, சின்னத்துரை(இலங்கை), சாந்தநாயகி(இலங்கை), இராசாங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனாமிகா, பிரவீன், சாருஜன், சஸ்மிதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

மணிமாறன் - மகன்
கேதீஸ்வரன் - மகன்
முகுந்தன் - மருமகன்
Life Story

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்த தெல்லிப்பழை கொல்லங்கலட்டியில் புகழ் பூத்த சீமான் ஆறுமுகம் அவர்தம் பாரியார் சரஸ்வதிக்கு அருமைப் புத்திரனாக... Read More

Photos

View Similar profiles