மரண அறிவித்தல்
பிறப்பு 22 OCT 1989
இறப்பு 07 JAN 2019
திரு சாய்கிருஷ்ணா தெய்வேந்திரம்
வயது 29
சாய்கிருஷ்ணா தெய்வேந்திரம் 1989 - 2019 London - United Kingdom பிரித்தானியா
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சாய்கிருஷ்ணா தெய்வேந்திரம் அவர்கள் 07-01-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், ஜெயமலர் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அருமைப் பேரனும்,

தெய்வேந்திரம் கலாவல்லி தம்பதிகளின் அன்பு மகனும்,

நிலானி, சரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெகன் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெகன்
பத்மா

Summary

Photos

No Photos