கண்ணீர் அஞ்சலி
பிறப்பு 27 AUG 1982
இறப்பு 23 JUN 2020
திரு நிருபன் குமாரசாமி
இறந்த வயது 37
நிருபன் குமாரசாமி 1982 - 2020 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நிருபன் குமாரசாமி அவர்களின் கண்ணீர் அஞ்சலி.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, சிவநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், 

யாழினி, ஜெயசந்திரன், காலஞ்சென்ற தரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்பின் உறைவிடமாய்
பாசத்தின் உயிராய்
எம்முடன் வாழ்ந்து
எம் எல்லோரையும் மீளாத்துயரில் அழவிட்டு
மறைந்த எமதருமைச் செல்வமே!!!
நாட்கள் ஓடிமறைந்து விட்டது ஆனாலும்
என்றென்றும் உம் நினைவலைகள்
அழியாது எம்முடனே வாழும்!!! 

உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்
கண்ணா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்

ஓம் சாந்தி..! சாந்தி....! சாந்தி...!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யாழினி - சகோதரி

Summary

Photos

No Photos

View Similar profiles