Obituary
Born 26 JUN 1952
Rest 12 NOV 2020
Mrs Mandothary Indrakumar
Age 68
Mandothary Indrakumar 1952 - 2020 Vaddukottai Sri Lanka
Tribute 28 people tributed
Share your thoughts, memories..etc

Mrs. Mandothary Indrakumar was born in Vaddukoddai Jaffna and lived in Gants Hill United Kingdom. She was passed away on Thursday 12th November 2020. 

She was the beloved daughter of the late Thuraisamy Chelliah and the late Rasammah Chelliah, Beloved daughter-in-law of the late Appiah Nadarajah and the late Rajasekaram Nadarajah.

Loving wife of Nadarajah Indrakumar.

Loving mother of Jaanani Kumarachandran.

Loving mother-in-law of Ruban Kumarachandran.

Beloved sister of the late Mr Chelliah Vadivel and Dr Ms Punithavathy Chelliah.

Devoted grandmother of Yuvaan Indra Kumarachandran and Kailaash Indra Kumarachandran.

The Viewing will be held on Friday, 20th November 2020 and The funeral is scheduled for Saturday, 21st November 2020.

This notice is provided for all family and friends.   

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Gants Hill ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மண்டோதரி இந்திரகுமார் அவர்கள் 12-11-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா துரைசாமி ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா நடராஜா ராஜசேகரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நடராஜா இந்திரகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜனனி(லண்டன்) அவர்களின் பாசமிகு அம்மாவும்,

காலஞ்சென்ற செல்லையா வடிவேல், Dr. செல்வி புனிதவதி செல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரூபன் குமாரசந்திரன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்,

யுவன், கைலாஷ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20-11-2020 வெள்ளிக்கிழமை அன்று பார்வைக்காக வைக்கப்படும். அதனைத்தொடர்ந்து 21-11-2020 சனிக்கிழமை அன்று கிரியை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள்.

Informed by: இந்திரகுமார்(கணவர்)

Contacts

Indrakumar - Husband
Jaanani - Daughter
Punitham - Sister

Photos

No Photos

View Similar profiles

  • Ammakuddy Rajaratnam Chavakachcheri Kalvayal, Canada View Profile
  • Nadarajah Hariharan Velanai, Hamburg - Germany, Newbury Park - United Kingdom, Karampon View Profile
  • Kandiah Somasuntharam Vaddukottai, India, Velanai West View Profile
  • Kunaratnam Erusiyalingam Vaddukottai View Profile