நன்றி நவிலல்
திரு கதிரவேலு தெய்வேந்திரராஜா ஓய்வுபெற்ற மின்சார சபை உத்தியோகத்தர் CRO பிறப்பு : 28 FEB 1957 - இறப்பு : 31 MAY 2020 (வயது 63)
பிறந்த இடம் சுழிபுரம்
வாழ்ந்த இடங்கள் பன்னாலை வவுனியா மல்லாகம்
கதிரவேலு தெய்வேந்திரராஜா 1957 - 2020 சுழிபுரம் இலங்கை
நன்றி நவிலல்

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பன்னாலை, வவுனியா, மல்லாகம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு தெய்வேந்திரராஜா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +94779685293

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
குமரன் - மைத்துனர்
மாரிமுத்து - மைத்துனர்
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.