மரண அறிவித்தல்
பிறப்பு 09 APR 1961
இறப்பு 27 MAR 2020
திரு பாலச்சந்திரன் உதயகுமார்
வயது 58
பாலச்சந்திரன் உதயகுமார் 1961 - 2020 வட்டுக்கோட்டை இலங்கை
Tribute 56 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mönchengladbach ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் உதயகுமார் அவர்கள் 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன், கௌசலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஶ்ரீரஞ்சினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நிலாஷ் அவர்களின் பாசமிகு தந்தையும்,

சுதா, லலிதா, ஶ்ரீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஸ்பராணி, மங்களேஸ்வரி, ரஞ்சினி, கலாநிதி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மருமகனும்,

ஜெயகாந்தன், சத்தியதாஸ், நாகதர்ஷினி, ஶ்ரீபிரகாஸ், ஶ்ரீரங்கன், ஶ்ரீகௌரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஶ்ரீரஞ்சினி - மனைவி
ஶ்ரீதரன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Wilfred Vijitha Naranthanai, France View Profile
  • Vallipuram Thiraviyanathan Alvay View Profile
  • Jegatheeswaran Thirunavukkarasu Pungudutivu 2nd Ward, Switzerland - United States, Netherland - United States View Profile
  • Ponrasa Nagamma Vaddukottai, England - United Kingdom View Profile