மரண அறிவித்தல்
பிறப்பு 19 JAN 1955
இறப்பு 07 SEP 2019
திரு அம்பலவாணர் யோகேஸ்வரன்
வயது 64
அம்பலவாணர் யோகேஸ்வரன் 1955 - 2019 கோப்பாய் இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கோப்பாய் வடக்கு றாதம்பைப் பிறப்பிடமாகவும், புத்தூர் மேற்கு சிவன் கோவில் வீதியைப் வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் யோகேஸ்வரன் அவர்கள் 07-09-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சிவதேவி(ஓய்வு நிலை ஆசிரியை- புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்த கல்லூரி) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான  கணேசலிங்கம், சத்தியஞானதேவி மற்றும் குஷலகுமாரி(கிளிநொச்சி), காலஞ்சென்றவர்களான  பரமேஸ்வரன், நகுலேஸ்வரன் மற்றும் கலாநிதி(கிளிநொச்சி), பத்மநாதன்(ஜேர்மனி), உதயகுமார்(அளவெட்டி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற சிவநாதன், பத்மநாதன்(டென்மார்க்), ஈஸ்வரி(கொழும்பு), காலஞ்சென்ற யோகநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2019 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிந்துசிட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கோபி
ஈஸ்வரி - மைத்துனி
தீசன்

Summary

Life Story

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணம் கோப்பாயில் புகழ் பூத்த சீமான் திரு.அம்பலவாணர் அவர்தம் பாரியார் நாகம்மா அவர்களின் அன்பு மகனாக... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Kathiravelu Thavanayagam Karanavay, St. Gallen - Switzerland View Profile
  • Janakan Sivapalan Kopay, Brampton - Canada View Profile
  • Suganthamalar Balachandran Pungudutivu 6th Ward, Karainagar Palavodai, Wellawatta View Profile
  • Sivasri Subramaniya Gurukal Somasundara Gurukal Kopay View Profile