மரண அறிவித்தல்
தோற்றம் 14 JAN 1933
மறைவு 06 NOV 2019
திரு வைத்திலிங்கம் மயில்வாகனம்
முன்னாள் ஆசிரியர், கணக்காளர்
வயது 86
வைத்திலிங்கம் மயில்வாகனம் 1933 - 2019 புங்குடுதீவு இலங்கை
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் மயில்வாகனம் அவர்கள் 06-11-2019 புதன்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி(மீனாள்) அவர்களின் அன்புக் கணவரும்,

அருணா(கொழும்பு), வதனா(ஆசிரியை- யா/கொக்குவில் ஸ்தான சி.சி.த.க பாடசாலை), சுகுணா(கனடா), மோகனா(கொழும்பு), ஜமுனா(சுவிஸ்), மயூரன்(கொக்குவில் தபாலகம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நாகம்மா(கனடா) அவர்களின் ஆருயிர்ச் சகோதரரும்,

இரத்தினராசன்(கொழும்பு), பிறைசூடி(பிரதேச செயலகம் நல்லூர்), சிவராச சிங்கம்(கனடா), கனகேந்திரன்(கொழும்பு), உருத்திரன்(சுவிஸ்), கஜேந்தினி(ஆசிரியை- யா/இராமநாதன் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கனகசபை(கனடா), செல்லம்மா, திலகவதி, சபாரெத்தினம், தில்லையம்பலம், மருதப்பு மற்றும் திருஞானம், திருச்செல்வம், ஜெகதாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திவ்யா- ரவிமோகன், திவாகுலன், திசாரகன், அனுராகன், அகிராகன், மதுஷன், இராகவி, ஆதவி, கோபிகா, கோகுலன், அபிநயா, ஆருஜன், ஆஜிகன், ஹர்சனா, அகானா ஆகியோரின் அன்புப் பேரனும்,

திரவியா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நடைப்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்

Summary

Life Story

பழகுவதற்க்கு இனிமையானவரான வைத்திலிங்கம் மயில்வாகனம் அவர்களின் வாழ்க்கை வராலாறிது

தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை... Read More

Photos

View Similar profiles