மரண அறிவித்தல்
தோற்றம் 26 OCT 1949
மறைவு 02 JUN 2019
திரு பசுபதி தம்பிப்பிள்ளை தர்மலிங்கம்
வயது 69
பசுபதி தம்பிப்பிள்ளை தர்மலிங்கம் 1949 - 2019 புலோலி தெற்கு இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Bromley ஐ வதிவிடமாகவும் கொண்ட பசுபதி தம்பிப்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் 02-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியர் விஸ்வலிங்கம் நாகவல்லி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான வைத்தியர் தம்பிப்பிள்ளை கனகவல்லி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குணசிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

தனுசன், தர்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிருந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,

விசுவலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற வைத்தியர் சிவலிங்கம், நடராஜா(இலங்கை), பஞ்சலிங்கம்(கனடா), விஜயலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மங்களராணி(இலங்கை), ஜெயலட்சுமி(இலங்கை), சுயா(கனடா), சிவகுமார்(இலங்கை), சித்திரா(லண்டன்), வசந்தா(இலங்கை), விஜயா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரட்ணராஜா(லண்டன்), நடராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஆரியா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction
மதிய போசனம் Get Direction

தொடர்புகளுக்கு

தனுசன் - மகன்
பிருந்தன் - மருமகன்
Life Story

இலங்கையின் அழகிய வடமராட்சியில்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத்... Read More

Photos

No Photos

View Similar profiles