மரண அறிவித்தல்
தோற்றம் 13 APR 1928
மறைவு 22 MAY 2019
திரு ஐயம்பிள்ளை கனகசபை
வயது 91
ஐயம்பிள்ளை கனகசபை 1928 - 2019 எழுவைதீவு இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை கனகசபை அவர்கள் 22-05-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை பார்வதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தில்லைவனம்(அனலைதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சின்னாச்சி(சவுந்தரம்- அனலைதீவு) அவர்களின் அன்புக் கணவரும்,

கணேசலிங்கம், காலஞ்சென்ற குணசேகரம், சிவராஜா(ஜோ்மனி), விக்னேஸ்வரன், கேதீஸ்வரன், உமாமகேஸ்வரி, ஜெகதீஸ்வரி(சுவிஸ்), இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவமணி, சிவகலாபதி(ஜோ்மனி), மலர்மதி, உதயமலர், ஜெகதீஸ்வரன்(லவன்), யோகநாதன்(சுவிஸ்), ஹேமலதா ஆகியோரின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னாச்சி, சிவகாமி, கந்தையா, கனகம்மா, சங்கரப்பிள்ளை, மீனாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, கந்தையா, இராசம்மா, கார்த்திகேசு, சுப்பிரமணியம், வள்ளியம்மை, பொன்னம்மா, நாகமுத்து மற்றும் கமலம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனார்த்தன் - சுகன்யா, ஈழவேந்தன், ஸ்ரீகரன், ஐங்கரன், ஆரங்கன், மயூரதன், விமலன், கிரிஜன், அஸ்வினி, கவி, காவியா, ஜீவிதன், சரண்யா, அனுஸ்கா, அன்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஈத்தன், ஜூலியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.      

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கணேசலிங்கம் - மகன்
சிவராஜா - மகன்
விக்னேஸ்வரன் - மகன்
கேதீஸ்வரன் - மகன்
உமா- லவன் - மகள்
கௌரி- யோகநாதன் - மகள்
இராஜேஸ்வரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles