மரண அறிவித்தல்
மண்ணில் 08 MAY 1936
விண்ணில் 21 JUN 2019
சிவஸ்ரீ சுப்ரமணிய குருக்கள் சோமசுந்தரக் குருக்கள்
வயது 83
சிவஸ்ரீ சுப்ரமணிய குருக்கள் சோமசுந்தரக் குருக்கள் 1936 - 2019 கோப்பாய் இலங்கை
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ சுப்ரமணிய குருக்கள் சோமசுந்தரக் குருக்கள் அவர்கள் 21-06-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான "சித்தாந்தபானு" சுப்ரமணிய குருக்கள் ரட்ண செளந்தரி அம்மா தம்பதிகளின் ஜேஷ்ட புத்திரரும், சண்முகக் குருக்கள் ராமலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோமளாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

சுசீந்திரராஜ குருக்கள், மஞ்சுஸ்ரீ, சுரேந்திரக் குருக்கள்(கனடா), சுஜீவகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கௌசல்யா, கௌரிபாலக்குருக்கள், நாகலக்‌ஷமி, ஸ்ரீ வித்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகன்
மகன்
மகன்

Photos

No Photos

View Similar profiles