மரண அறிவித்தல்
பிறப்பு 13 SEP 1947
இறப்பு 27 SEP 2019
திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
(Mcsc, System Engineer Microsoft, Cisco Network Engineer) ஓய்வுபெற்ற இலங்கை புகையிரத திணைக்கள உத்தியோகத்தர், MacDonald Douglas Aircraft Company- Project Riiyadh தொலைத்தொடர்பு மேலதிகாரி, பனிப்புலம் ஶ்ரீ முத்துமாரியம்பாள் ஆலய மூத்த ஆதீன கர்த்தா, கனடா பண்கலை பண்பாட்டு கழகத்தின் முன்னாள் போசகர், பணிப்புலம் டொட் கொம் இணையத்தின் நிறுவனர், இயக்குனர்
வயது 72
கனகரத்தினம் கணபதிப்பிள்ளை 1947 - 2019 பண்டத்தரிப்பு இலங்கை
Tribute 9 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். பண்டத்தரிப்பு பனிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட  கனகரத்தினம் கணபதிப்பிள்ளை அவர்கள் 27-09-2019 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் பூர நட்சத்திரத்தில் சதுர்த்தி திதியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் மகனும், பணிப்புலம் ஶ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய பூசகரும், மூத்த ஆதீனகர்த்தாவுமாகிய காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, நல்லம்மாவின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

முகுந்தன்(பாபு), துஷ்யந்தி, குமரன்(கிரி), துஷாதா, துஷிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கௌரி, மனோகரதாஸ், அகலிகா, சுபேந்திரன், ரஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விதுஷா, சாருகன், யதுஷன், சுகிந், கஜிந், விவேந், கவிநயா, நர்த்தனா, அகரன், சுகஸ்திகா, கனிஸ்திகா, சங்கீத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

தனலட்சுமி - மனைவி
முகுந்தன் - மகன்

Summary

Life Story

தனது கிராம மக்களால் ஊருக்கே தந்தை போன்றவர் என அழைக்கப்பட்டவரும், நல்வாழ்வை வாழ்ந்த மாமனிதருமான A C வேலாயுதபிள்ளை கந்தையா அவர்களின் வாழ்க்கை வரலாறிது...

”தனியொரு... Read More

Photos

View Similar profiles