நன்றி நவிலல்
திரு பிருதிவிராஜ் சிவகுரு (புஷ்பா) முன்னாள் ஊழியர்- இலங்கை வங்கி தோற்றம் : 23 OCT 1956 - மறைவு : 26 FEB 2020 (வயது 63)
பிறந்த இடம் மட்டக்களப்பு
வாழ்ந்த இடம் Toronto - Canada
பிருதிவிராஜ் சிவகுரு 1956 - 2020 மட்டக்களப்பு இலங்கை
நன்றி நவிலல்

மட்டக்களப்பு மண்டூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட பிருதிவிராஜ் சிவகுரு அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களிற்கும், எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களை பகிர்ந்து கொண்டவர்களிற்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களிற்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களிற்கும், பல நாடுகளில் இருந்தும் நேரடியாக வந்தும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களிற்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +14162766224

தொடர்புகளுக்கு

தயாநிதி - சகலன்
பிரதீப்
முகுந்தன் - மைத்துனர்
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.