மரண அறிவித்தல்
பிறப்பு 30 MAR 1930
இறப்பு 12 OCT 2020
திரு தில்லைநாயகம் குகதாஸ்
உப தபால் அதிபர் நவாலி
வயது 90
தில்லைநாயகம் குகதாஸ் 1930 - 2020 மல்லாகம் இலங்கை
Tribute 23 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மல்லாகம் துர்காபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris Marx Dormoy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாயகம் குகதாஸ் அவர்கள் 12-10-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லைநாயகம், அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மகனும், புன்னாலைக்கட்டுவன் வடக்கைச் சேர்ந்த நாகலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சியாமளா(பிரான்ஸ்), ஸ்ரீதரன்(பிரான்ஸ்), சாந்தினி(கனடா), நந்தினி(கனடா), பார்த்தீபன்(பிரான்ஸ்), முரளிதரன்(பிரான்ஸ்), தரணிதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நவமணிதேவி, மாவிந்திரிதேவி, பற்குணதாஸ், உமாதேவி, காலஞ்சென்ற கணேஸ்தாஸ், சிவதாசன், அருள்தாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீ பாலகிருஷ்ணன்(ஸ்ரீ), சாந்தகுமாரி, நித்தியானந்தன்(நித்தி), விக்னேஸ்வரமூர்த்தி(மூர்த்தி), கலாநிதி(கலா), கௌரி, வசந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரஷாயினி(டானு)- ஐலன்சன், சாலினி- தர்ஷனன், ஜனகன், தட்ஷாயினி- கௌசிகன், பிரபாலினி- திலீபன், பரன், கார்திகேயன்(சாய்), ஆர்த்தி, யதுவம்சன்(யது), யதாங்கி, சிவாகாமி, அக்ஷயன், அக்ஷயா, அஜய், அபிநயா ஆகியோரின் அன்புப் பேரனும்,

வைஷ்ணி, அஷ்வின்(இனியன்), பிரவின்(ஆட்விக்), விகான், ருத்திரன், சர்வன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.     

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சியாமளா - மகள்
ஸ்ரீ - மருமகன்
முரளிதரன் - மகன்
முர்த்தி - மருமகன்
நித்தி - மருமகன்

Summary

Photos

No Photos

View Similar profiles