மரண அறிவித்தல்
பிறப்பு 01 JAN 1947
இறப்பு 04 DEC 2019
திருமதி இராசமணி சிந்தாத்துரை
வயது 72
இராசமணி சிந்தாத்துரை 1947 - 2019 சேனைக்குடியிருப்பு இலங்கை
Tribute 18 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

கல்முனை சேனைக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராசமணி சிந்தாத்துரை அவர்கள் 04-12-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் கனகம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான குஞ்சித்தம்பி சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சங்கரநாராயணபிள்ளை, தருமலெட்சுமி பாக்கியம் தம்பதிகளின் அருமைச் சம்பந்தியும்,

காலஞ்சென்ற சிந்தாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

அன்பழகி(அன்பு) அவர்களின் பாசமிகு தாயாரும்,

ஜெகநாதபிள்ளை அவர்களின் அன்பு மாமியாரும், 

Dr. அக்னீஸ்வரன், மாதினி, சிவகாமி ஆகியோரின் அருமை அம்மம்மாவும்,

யமுனா, சிவராம் ஆகியோரின் அருமை பேத்தியும்,

மீனாக்‌ஷியின் பாசமிகு பூட்டியும்,

பாக்கியம், செல்வமணி, இலக்குமணி, மதிவாணன், கலைவாணன், காலஞ்சென்ற தமிழ்வாணன் ஆகியோரின் அருமைச் சகோதரியும், 

கதிரமலை, இராசதுரை, கிருஷ்ணவேணி, பிரேமராஜினி, காலஞ்சென்ற காராளசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சந்திரமலர், சந்திரகுமார், குணராஜ், இராஜகுமார், செல்வராஜா, ரவிராஜ், தமிழ்ச்செல்வி, தமிழினி, புவிராஜலிங்கம், சிவகுமார், ஜீவராஜா, கலைவாணி, விஜயகாந், மதிவதனி, Dr. நேருகா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

அருளம்பலம், ஜெகநாதன், குணசீலன், சுபாஷ், இராஜேஸ்வரன், திருச்செல்வி, புருதியா, கிருஷ்ணப்பிரியா, வனிதா, ராதிகா, தபோதினி, செல்வி, வள்ளிக்கண்ணு, தீபா ஆகியோரின் பாசமிகு பெரிய மாமியாரும்,

Dr. அருண், Dr. அபிராமி, சரவணன், கவிவர்ணன், சர்மிகா ஆகியோரின் பாசமிகு மூத்த மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

கலைவாணன் - சகோதரர்
ஜெகநாதபிள்ளை - மருமகன்
செல்வா - பெறாமகன்
சுதன் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

View Similar profiles

  • Ravi Nitharsan London - United Kingdom View Profile
  • Thanabalasingam Mylvaganam Kondavil East, Vaughan - Canada, Toronto - Canada View Profile
  • Elaiyathambi Sathiyamoorthy Nunavil, London - United Kingdom View Profile
  • Ananthan Kasipillai Pungudutivu 7th Ward, Homburg - Germany View Profile