மரண அறிவித்தல்
பிறப்பு 09 MAY 1941
இறப்பு 01 APR 2020
திருமதி பிரிசில்லா பாலாம்பிகை தேவராஜன்
வயது 78
பிரிசில்லா பாலாம்பிகை தேவராஜன் 1941 - 2020 மட்டக்களப்பு இலங்கை
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பு தாமரைக்கேணியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பிரிசில்லா பாலாம்பிகை தேவராஜன் அவர்கள் 01-04-2020 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி நாகமணி தம்பதிகளின் அன்பு மகளும்,

சபாரட்ணம் தேவராஜன் அவர்களின் அன்பு மனைவியும்,

நிஹால்(ராஜா), சுசில்(சூட்டி), ஷிரோமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிறிபத்மநாதன்,ஜெயக்குமார், சிவலிங்கம், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணன், செல்வி P. நாகமணி, சிவராஜா மற்றும் குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சகானா, சோனியா, ஜெயந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஐசக், மாக்கஸ், ஆனியா, ரியா, ஜோசுவா, பென்ஜமின், ரேச்சல் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

நிஹால்(ராஜா) - மகன்

Summary

Photos

View Similar profiles

  • Sivapakkiyam Kailanathan Kokkuvil West, Trincomalee, Chavakachcheri, Negombo, London - United Kingdom View Profile
  • Ayathurai Sivanathan Batticaloa, Sydney - Australia, London - United Kingdom View Profile
  • Jegatheeswary Perinpanathan Kokkuvil East, India, Mulankavil View Profile
  • Arulnesamma Kasinathar Batticaloa, Bambalapitiya View Profile