மரண அறிவித்தல்
பிறப்பு 12 OCT 1977
இறப்பு 22 FEB 2021
திரு ஹரிஹரன் இராஜகுலசிங்கம்
வயது 43
ஹரிஹரன் இராஜகுலசிங்கம் 1977 - 2021 கொழும்பு இலங்கை
Tribute 45 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஹரிஹரன் இராஜகுலசிங்கம் அவர்கள் 22-02-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜகுலசிங்கம் குலசேகரம்பிள்ளை(ஊரெழு கிழக்கு), ராஜராஜேஸ்வரி (கோண்டவில் மேற்கு) தம்பதிகளின் அன்பு மகனும்,

பரணீதரன்(அவுஸ்திரேலியா), கிரிசாந்தி(அவுஸ்திரேலியா), நிரஞ்சனி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருணி, விஜேந்திரா(ராஜன்), குகதர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராமேஸ்வரி, காலஞ்சென்ற தர்மராஜா- மித்திரேஸ்வரி, லவனேஸ்வரன்- காலஞ்சென்ற கிருபா, ஈஸ்வரானந்தன்- ஜெயதேவி, இராஜசேகரன்- அம்பிகாதேவி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

காலஞ்சென்ற சோதிநாதன்- சத்தியதேவி, சித்திரவேலு(மனோ)- மங்கையற்கரசி, சகாதேவன்- மகாராணி, பகீரதன்- சந்திராதேவி ஆகியோரின் அன்பு மருமகனும்,

Christina, Nathan, Rachel, Joy, Jessica, Tameela, Archana, Tarunne ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

நாட்டில் தற்போதைய சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வில் குறைந்த நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live stream: http://www.ustream.tv/channel/...


தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

View Similar profiles