மரண அறிவித்தல்
கண்மகிழ 15 APR 1936
கண்நெகிழ 19 JUN 2019
திரு கணபதிப்பிள்ளை குமாரவேலு
நிர்வாகப் பொறியியலாளர், நீர்ப்பாசன திணைக்களம் திருகோணமலை
வயது 83
கணபதிப்பிள்ளை குமாரவேலு 1936 - 2019 மானிப்பாய் இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், அரசடி வீதியை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை குமாரவேலு அவர்கள் 19-06-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா(P.W.O ஓவசியர்) ஞானாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

தேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற ஹரன்(பாபு- குடிசார் பொறியியலாளர் கொழும்பு), துஷ்யந்தி(கனடா), திவாகரன்(கேம்பிரிட்ஜ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வா (கனடா), ஷீலா(கேம்பிரிட்ஜ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, ராசதுரை, செல்வரத்தினம், சுப்பிரமணியம் மற்றும் அன்னம்மா, அன்னலட்சுமி, சரஸ்வதி, மகேஸ்வரி, குணமணி, நாகேஸ்வரி, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம், இராசேந்திரம், மகாலிங்கம், தங்கராசா(லண்டன்) மற்றும் கலாயினிதேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பிரவீன், திவ்யன், பிரியங்கா, கீர்த்திமீரா, ரிஷ்மித்தா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

துஷ்யந்தி - மகள்
செல்வா - மருமகன்
திவாரகன் - மகன்
தேவி - துணைவியார்

Summary

Life Story

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்ததுள்ள யாழ்ப்பாணத்தின் மானிப்பாயில் புகழ் பூத்த சீமான் திரு.கணபதிப்பிள்ளை அவர்தம் பாரியார் திருமதி அன்னமுத்து... Read More

Photos

No Photos

View Similar profiles