மரண அறிவித்தல்
தோற்றம் 07 JUL 1963
மறைவு 18 MAY 2020
திரு யோகவரோதயம் பொன்னம்பலம்
வயது 56
யோகவரோதயம் பொன்னம்பலம் 1963 - 2020 நல்லூர் இலங்கை
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட யோகவரோதயம் பொன்னம்பலம் அவர்கள் 18-05-2020  திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,

இராஜவரோதயம், செல்வவரோதயம், லோகினி, ஞானவரோதயம், சாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நந்தகுமார், பாமினி, ரஜினி, மஞ்சுளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மீரா, அபிரா, மயூரன், ஆதவன், சித்திரா, ஜனகன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

சிவகாமி, ராஜ், கல்யாணி, பாரதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சஞ்சய் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வுகள் 20 குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே செய்ய இயலும் என்பதை அறியத்தருகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ராஜன் - சகோதரர்
செல்வா - சகோதரர்
லோகினி - சகோதரி
ஞானம் - சகோதரர்
சாந்தினி - சகோதரி

Summary

Photos

View Similar profiles