மரண அறிவித்தல்
பிறப்பு 16 JUN 1942
இறப்பு 07 AUG 2020
திருமதி நடராஜா சீத்தாலஷ்மி (சீதா அக்கா)
வயது 78
நடராஜா சீத்தாலஷ்மி 1942 - 2020 கொழும்பு இலங்கை
Tribute 54 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சீத்தாலஷ்மி  அவர்கள் 07-08-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் ஐயம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தங்கவடிவேலு தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

நடராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

லோகேஸ்வரன்(ரகு- பிரித்தானியா), வசுமதி(பிரித்தானியா), சுகுணா(பிரித்தானியா), ரமேஷ்(கோபு- பிரித்தானியா), உமாசக்தி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கோகிலதாஸ்(பிரித்தானியா), குலேந்திரன்(ரவி- பிரித்தானியா), பிரேம்பிரதீப்(சதிஷ்- பிரித்தானியா), இந்திரா சுபாஷினி(பிரித்தானியா), நந்தித்தா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற நாராயணசாமி, கந்தையா(ராஜு- பிரித்தானியா), ஞானகணேஷ்(ஜோதி- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பரமேஸ்வரி(அவுஸ்திரேலியா), இந்திராணி(பிரித்தானியா), அருள்ஜோதி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Dr. ஈஸ்வரன், தாரணி, சபேஷ், ஹரீஷ்,  திவ்யா, ரம்யா, ஜனனி, ஜனார்த்தன், ஜெய ஹரணி, செளமியா, மதுரா, சபரீஷன், யுவன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Mankaiyarkarasi Thirunavukarasu Vannarpannai, Anaikottai View Profile
  • Ponnuchamy Seethevippillai Iluppaikadavai, London - United Kingdom View Profile
  • Balachandran Jayarajah Colombo, Crawley - United Kingdom View Profile
  • Marina Malathy Stanislaus Colombo, London - United Kingdom View Profile