பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 08 AUG 1936
இறப்பு 06 JAN 2019
திருமதி பாக்கியலெட்சுமி சின்னராசா
வயது 82
பாக்கியலெட்சுமி சின்னராசா 1936 - 2019 சரவணை மேற்கு இலங்கை
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சரவணைமேற்கு தீவகம் தேவபுரம் சூழலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியலெட்சுமி சின்னராசா அவர்கள் 06-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிசில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சேதுகாவலர் செல்லத்தம்பி, தங்கம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம், வள்ளியம்மை தம்பதிகளின் ஆசை மருமகளும்,

சின்னராசா அவர்களின் அன்பு மனைவியும்,

வேல்வேந்தன், குமாரவேந்தன், சுதாராணி(ராசாத்தி) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

உமாதேவி, தயாநிதி, உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிநயா, விதுரன், அன்டெர்சன், அக்சயா, லியோனி, விசாலி, சரளன், வாரகி, டியோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வேல்வேந்தன்
குமாரவேந்தன்
சுதாராணி (ராசாத்தி)

கண்ணீர் அஞ்சலிகள்

Vasantha .kandiah France 1 day ago
எங்களின் அம்மாவின் உறவுவழியான அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகின்றோம். நாரந்தனை.வசந்தா வேலாயுதபிள்ளை.
Sivasubramaniam canada Canada 3 days ago
எங்கள் அன்புக்குரிய அத்தையின் பிரிவுத்துயரி னைப்பகிர்ந்தது கொண்டு ஆத்மாசாந்தியடைய இறைவன்னை பிராத்திக்கும். அண்பு மருமகன்: சிவசுப்பிரமணியம் (கனடா) அண்பு மருமகள்: ஜானகி (லண்டன்)
எமது அன்பிற்குரிய உறவின் பிரிவுத்துயரில்,ஆழ்ந்ததுயரினைப் பகிர்ந்து கொள்வதுடன் ,அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் கணவன் பிள்ளைகள்ஆறுதல் அடையவும் எல்லாம் வல்ல... Read More
ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்
Sivasubramaniyam Thavamohan United Kingdom 4 days ago
Sivasubramaniyam Thavamohan RIP
ஆத்மா சாந்தி அடைய சரவணை தேவபுரம் ஹீ கதிர்வேலவனை பிராா்த்திக்கின்றேன்

Photos

No Photos