மரண அறிவித்தல்
பிறப்பு 20 AUG 1926
இறப்பு 23 MAY 2020
திருமதி பவளம் ராசா
வயது 93
பவளம் ராசா 1926 - 2020 நல்லூர் இலங்கை
Tribute 25 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பவளம் ராசா அவர்கள் 23-05-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், 

காலஞ்சென்ற ராசா அவர்களின் அன்பு மனைவியும்,

கனகசிங்கம், இரத்தினசிங்கம்(இளைப்பாறிய யாழ். மாநகர சபை செயலாளர்), துரைசிங்கம்(இளைப்பாறிய பிரதம கணக்காளர்- மாகாணசபை முதல்வர் அலுவலகம்),  ராஜதுரை, இராமச்சந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுவர்னேஸ்வரி, சந்திரா, கீதா, ஜெயராணி, பங்கையற்செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சதீசன், சாலினி, சசீலா, அகிலன், மதன், ஆதவன், அருணன், பாமளா, கௌரிகா, ரூபிகா  ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கீரா செல்லம்மா, லியா பவளம், அஷ்வினி, அஞ்சலி, அமலி, ஐலா, ரூபன், அரன், தர்சனா, சங்கீர்த்தனா, அக்சனா, மதுசிகா, அஸ்விகா  ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கனகசிங்கம் - மகன்
இரத்தினசிங்கம் - மகன்
ராஜதுரை(மணி) - மகன்
இராமச்சந்திரன்(சந்திரன்) - மகன்
அகிலன் - பேரன்

Summary

Photos

No Photos

View Similar profiles