மரண அறிவித்தல்
பிறப்பு 05 DEC 1931
இறப்பு 19 OCT 2019
திரு பொன்னையா படைவீரசிங்கம்
வயது 87
பொன்னையா படைவீரசிங்கம் 1931 - 2019 மட்டுவில் தெற்கு இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், மந்துவிலை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா படைவீரசிங்கம் அவர்கள் 19-10-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பார்வதிப்பிள்ளை(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, ராஜேஸ்வரி(ஆசிரியை) மற்றும் கனடாவைச்சேர்ந்த பரமேஸ்வரி(மணி), நாகேஸ்வரி(சின்னமணி), பாலசிங்கம், ஜெகதீஸ்வரி(குணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சந்திரா(இலங்கை), ரதி(இலங்கை) ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும்,

காலஞ்சென்ற பாலசுந்தரம், கனடாவைச்சேர்ந்த லோகேஸ்வரன், ஆனந்தமணி, சறோஜாதேவி, உருத்திரநாதன், இரத்தினராஜா, சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரூபன், சாந்தி, கவிதா, ரவி(சூட்டி), துர்க்கா, அர்ச்சனா, கஜானன், அஸ்வினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சபேஸ், சதிஸ், திருமதி வன்னியசிங்கம்(மணி) ஆகியோரின் பெரியப்பாவும்,

தயாளினி, சதீஸ்குமார், கவிதன், தீபன், கௌசிகா, ஹரிகரன், ஷாபா ஆகியோரின் அன்பு சிறியத் தகப்பனாரும்,

அரோஜினா, அஸ்மிதா, அனிக்கா, ஆஹாசன், லக்ஸ்மன், காயத்திரி, ரவீனா, மீரா, கௌதம், மொணிசா, தீபன்(லண்டன்), மாறன்(கனடா), சீலன், ஹேமா, கேபிகா(அம்பன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று கௌரிகிரி, மட்டுவில் தெற்கு சாவகச்சேரியில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் கொல்லங்கிராய் நுணாவில் மயானத்தில்  தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பரமேஸ்வரி(மணி)
நாகேஸ்வரி(சின்னமணி)
பாலசிங்கம்(பாலா)
ஜெகதீஸ்வரி(குணம்)
வன்னியசிங்கம்(மணி)
Life Story

வாழ்க்கையில் அனைவரிடமும் அன்பாக பழகுபவரான பொன்னையா படைவீரசிங்கம் அவர்களின் வாழ்க்கை வரலாறிது...

தமிழர்கள் அதிகமாக வாழும் யாழ்ப்பாணம் சாவகச்சேரி மட்டுவில்... Read More

Photos

View Similar profiles

  • Janaki Kaleerathan Chundukuli, Sutton - United Kingdom View Profile
  • Thillaiampalam Sivapakiyam Madduvil south, Pavarkulam, Aulnay-Sous-Bois - France View Profile
  • Thangammah Sivasubramaniam Madduvil south, Nunavil East, Chavakachcheri, Germany, New Malden - United Kingdom View Profile
  • Sambasiva Iyer Varatharajan Inuvil, Sydney - Australia View Profile