மரண அறிவித்தல்
மலர்வு 20 OCT 1930
உதிர்வு 15 MAY 2019
திருமதி சிவனேஸ்வரி சிவானந்தம்
வயது 88
சிவனேஸ்வரி சிவானந்தம் 1930 - 2019 ஊரேழு இலங்கை
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவனேஸ்வரி சிவானந்தம் அவர்கள் 15-05-2019 புதன்கிழமை அன்று Toronto வில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அமிர்தரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிவானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவசக்தி(சிவா) அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, நாகேஸ்வரி, உமாமகேஸ்வரி, ஞானேஸ்வரன், ஞானலக்‌ஷமி ஜெயராணி மற்றும் புவனேஸ்வரன்(ராசா- Vancouver) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அழகானந்தம், அன்னலக்‌ஷமி, கனகசபாபதி, லிங்கதாசன், சிவயோகம், ராஜரட்ணம், சிவபாக்கியம் மற்றும் கமலாதேவி(Vancouver) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Suki and Amy Petker, Nid and Gabrielle Hebert ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவா - மகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Balasubramaniyam Ponnambalam Kandavalai, Idaikkurichchi, Canada, United States View Profile
  • Sivalingam Ganesamalar Vavuniya, Toronto - Canada View Profile
  • Mylvakanam Kantharajah Inuvil, Thavadi, Nelukkulam View Profile
  • Nallamma Senathirasa Velanai, Toronto - Canada View Profile